அஸ்தினாபுரம் என்கிற ஒரு மலைக்கிராமத்தில் 1950, 1977, 1999 என மூன்று காலகட்டங்களில் கதை நடக்கிறது. அங்கே ஆங்கிலேயர் ஒருவரால் சாத்தான் வழிபாடு தொடங்கப்பட்டதாக ஒரு கற்பனையை வரலாறுபோல் விவரிக்கிறது படத்தின் தொடக்கம். அதாவது, அஸ்தினாபுரத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்கள், காக்கை உருவத்தில் சாத்தானை வழிபடுகின்றனர். அதற்கு மனித உயிர்களைப் பலி கொடுத்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பி ஒரு சடங்கை நிறைவேற்றுகின்றனர். ஆனால், அதில் ஒரு தவறு நடந்துவிடுகிறது. அந்தத் தவறு பல தலைமுறைகளாக அந்த ஊரின் மீதான சாத்தானின் சாபமாக மாறிவிடுகிறது. அந்த ஊரின் கிறிஸ்தவப் பள்ளியில் பயில வருகிறான் நாயகன் (சுழல் இணையத் தொடர் புகழ் எஃப்.ஜே). அவன் காதலிக்கும் தன்னுடைய வகுப்புத் தோழியான ஐராவின் (சுவாதி கொலை வழக்குப் படப் புகழ்) அம்மா மோனா சாத்தானின் மீடியமாக மாறிவிடுகிறார். இப்போது எஃப்.ஜே, அவனுடைய தோழி மற்றும் அந்த ஊரின் காவல்துறை, ஊர் மக்கள், அந்த ஊரின் பாதிரியார், பள்ளியின்தலைமை மதர் உள்ளிட்ட பலராலும் சாத்தானின் நகர்வுகளைத் தடுக்க முடிந்ததா? சாத்தான் எப்படியெல்லாம் தன்னுடைய ஆட்டத்தை ஆடினான், நிகழ்காலத் தலைமுறையில் அவனுக்குக் கொடுக்கத் தயாரான நரபலி தடுக்கப்பட்டதா என்பது கதை.
In Diciannove (translating to Nineteen), Giovanni Tortorici’s elegant, heartfelt, and daring debut, a curious student learns that the road to self-discovery is worthwhile, if not necessary, no matter how unfamiliar or daunting the path. Eager to escape his overbearing mother and the only life he’s known, 19-year-old Leonardo (Manfredi Marini, who gives an exceptional performance), leaves picturesque Palermo to study in bustling London. His landing is buffered by his sister Arianna (Vittoria Planeta) and her roommate Grazia (Dana Giuliano), though the initial excitement of living abroad — and unrestricted partying — wanes quickly, and Leonardo finds himself enrolling at the University of Siena, focusing on Italian literature. Back in familiar surroundings, he falls in love with the medieval city, but is not so keen on his literature professor. Seeking that indescribable feeling of knowing you’ve found your place — beyond just geography — Leonardo delves into the classics independently, spawning a soul-searching and deep interest in early modern authors like Pulci, Segneri, and Leopardi. Surrounding himself with beauty, vibrant youth, and new ideas — as well as images he’d previously repressed — his world blooms. A year into his unbound journey, Leonardo travels to Torino where he meets a man who, though much older, may finally be a contemporary — if not the key to unlocking his innermost desires.
Set in 18th century Venice, “Primavera” follows Cecilia, a 20-year-old violin virtuoso who lives at the Pièta orphanage. Despite her talent, Cecilia remains confined within the orphanage, knowing that marriage is the only way out. Yet, her life takes a turn after she meets Antonio Vivaldi, a brilliant and ambitious composer who becomes the new violin teacher. Guided by Vivaldi and his music, Cecilia “finds the strength to challenge the destiny that once seemed inevitable.
喜爱植物的11岁小女孩莫莉(陈思诺 饰),和植物学家爸爸(王千源 饰)带回家的机器人阿鲁一起长大。爸爸意外失踪,莫莉在妈妈叶霖(蒋勤勤 饰)的鼓励下,决定和阿鲁一起找回爸爸,而她要面对的成长挑战才刚刚开始……
在济南打工的小五经表哥介绍在一家酒店做后厨学徒,他想尽快赚到彩礼钱,娶到媳妇儿,了却爷爷的心愿。在同事大岭的指导下,他学会了吉他,开始痴迷音乐,并到街头卖唱,也因此认识了丁慧。